Wednesday, March 30, 2016

Thamarai Noolagam Chennai

Thamarai Noolagam Chennai

சித்தர்களின் கிடைத்ததற்கரிய நூல்கள் 


1. 48 சித்தர்கள் பெரிய ஞானக்கோவை பதஞ்சலி, வியாக்ரபாதர், பராசரர், பரத்துவாசர் வசிஷ்டர் முதலிய ரிஷிகள் இனிய தமிழில் பாடிய யோகஞான நூல்கள், 400 பக்கங்கள். வசிஷ்டர் ரீராமபிரானுக்கு உபதேசித்த வைத்தியம் 216 சங்கரர் நவக்கிரக கக்கிஷம் 100 முதலிய அரிய பகுதிகள் கொண்டது ரூ. 150.00 .

யோக ஞான சாஸ்திரத் திரட்டு 


2. முதல் பாகம் திருமூலர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், போக முனிவர் பாடல்கள் ரூ. 8000
3. இரண்டாம் பாகம் காலங்கி நாதர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணவர், குதம்பைச் சித்தர் முதலிய சித்தர்களின் பாடல்கள் ரூ. 8000
4. மூன்றாம் பாகம் : கடைப்பிள்ளை, கல்லுளிச் சித்தர் கஞ்சமலைச் சித்தர்
குருராஜர் முதலிய சித்தர்கள் பாடியவை ரூ. 80.00
5. நான்காம் பாகம் மச்சமுனி, வசிஷ்டர், துர்வாசர் காகபுசுண்டர் முதலிய சித்தர்கள் பாடியவை ரூ. 80.00
6. ஐந்தாம் பாகம் : சுந்தரானந்தர், பதஞ்சலியார், வியாக்ரமர், பரத்துவாசர் முதலிய சித்தர்கள் பாடியவை ரூ. 80.00 ரெக்ஸின் ரூ. 100.00
7. ஆறாம் பாகம் : இராமதேவர், கோரக்கர், தன்வந்திரி, பிரம்மமுனி முதலிய சித்தர்கள் பாடியவை ரு 80.00
8. ஏழாம் பாகம் சட்டைமுனி, ஈஸ்வரர், அகப்பேய்ச் சித்தர் முதலிய சித்தர்கள் பாடியவை ரு 80.00
9 எட்டாம் பாகம் : உரோமரிஷி, சுந்தரானந்தர், திருமூலர்,
அழுகண்சித்தர் முதலிய சித்தர்கள் பாடியவை ரூ. 8000
10. ஒன்பதாம் பாகம் கருவூரார், திருமூலர்-சுந்தரானந்தர், கொங்கணவர் முதலிய சித்தர்கள் பாடியவை ரூ. 80.00
ரெக்ஸின் ரூ. 100.00
11. பத்தாம் பாகம் அகஸ்தியர் ஞான அமுதம் ரூ. 80.00

Thamarai Noolagam Chennai

Contact Address :

Thamarai Noolagam Chennai

No. 7, N.G.O Colony, 3rd Street,
Vadapalani, Chennai - 600026
Tamil Nadu, India
Contact Number : 9940073194
Email Id : r.chandroo@gmail.com


2 comments:

  1. Casino & Sports Betting - JamBase
    The BetMGM Sportsbook app is 경주 출장마사지 available for users in Colorado, 용인 출장안마 Michigan, New 세종특별자치 출장안마 Jersey, Pennsylvania and 양산 출장안마 Virginia. The BetMGM sportsbook app has an 동해 출장마사지 interactive

    ReplyDelete
  2. Kindly let me know the availability of gnana sara nool book

    ReplyDelete